அபி அப்பா ரூமில் ஆதாரம் சிக்கியது


அபி அப்பா ரூமில் சில புகைவரும் சமாச்சாரங்களும் போதையூட்டும் விஷயங்களும் சிக்கியது. ஆதாரமாக அவரே எடுத்த இப் புகைப்படத்தை பாருங்கள்

8 comments:

said...

ஆஹா... அபியப்பா தான் அந்த கல்ஃப் கோட்டிஸ்வரரா? :))

said...

அபி அப்பா அபி அப்பான்னு சொல்லுறாங்களே எப்படி இருப்பாருன்னு நினைச்சேன் ஆனா அபி கொள்ளு தாத்தா மாதிரி இருக்கார்:)))

போட்டோவுக்கு சிரிச்சிக்கிட்டு போஸ் கொடுத்தா என்னா அபி அப்பா:))))

said...

அபி அப்பா அந்த பை உள்ளே என்னா இருக்கு? ஹெராயினா, பிரவுன் சுகரா? இல்லை முன்னாடி நீங்க பாக்கெட்டிலே வைத்து இருந்த கஞ்சாவா?

said...

அபி அப்பாவா - பீரும் சிகரெட்டுமா - No way - யாரோ அவரது அறையில் இதை எல்லாம் வைத்து படம் பிடித்துவிட்டனர். ஆதாரங்களை - ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். அது வரை அபி அப்பா நல்லவர்.

said...

இதெல்லாம் கஞ்சா கருப்பு மாதிரியான மேட்டரு. அவுங்களே வெப்பாங்க(பொட்டி&பெட்டி) எடுக்கிறதும் அவுங்களே- படம்). அபி அப்பா நல்லவரு..(யாருயா அது சிரிக்கிறது..)

said...

அடங்கொய்யால! மகி நீ எங்கப்பா இருக்க!நல்ல வேளை என் பெட்டிலிருந்து எடுத்த போட்டோவா நல்லதா போச்சு! எதிர் பெட்டிலெருந்து எடுத்திருந்தா என் மானம் flight ஏறியிருக்கும்:-))

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the OLED, I hope you enjoy. The address is http://oled-brasil.blogspot.com. A hug.

said...

அட கொசகெட்ட மனுசா......!!!!!! தேஞ்சாமி.. படத்துல அபியோட அப்பென் பிரகாசுராஜ்தான.....