தமிழகத்தில் இருந்து அடுத்த ஜேம்ஸ்பாண்டு- ஹாலிவுட்டில் பரபரப்பு






எப்படி ஒரு ரவுண்டு வருவாரா?
ரோஜர் மூர், ப்யர்ஸ் ப்ராஸ்னன், சீன் கானரி, க்ரேக் வரிசைல புது வரவு இந்த ஆளுதான் எல்லாறும் அலறி கிடக்காய்ங்க வாழ்த்துக்கள் தமிழ் பாண்டு

13 comments:

said...

சும்மாவே குசும்பன் மாமா அலப்பரை தாங்க முடியல.இதுல நீங்க வேறயா? என்ன ஆக போவுதோ

said...

kalakkal

சும்மா அதுருதுல

said...

ஹாஹா.... சூப்பரப்பு... :))

இந்த போட்டோஸை பொண்ணு பார்க்க கொடுக்க சொல்லுங்கய்யா... :)

Anonymous said...

ஆமா ஜேம்ஸ்பாண்ட் படத்துல ஹீரோயின் அம்சமா இருக்குமே? யாரு ஹீரோயின்?

Anonymous said...

டுவாக்கி புட்ச்சுகுனுக்கற கை மட்டும் வெள்ளையா இருக்கே?

said...

விளங்காதவன். said...
டுவாக்கி புட்ச்சுகுனுக்கற கை மட்டும் வெள்ளையா இருக்கே?///

ம்ம்ம் கைக்கு மட்டும் மேக்கப் போடவில்லை அதான் ஒரிஜினல் கலர் எட்டி பார்த்துவிட்டது:)

said...

வயிறு எரிஞ்சு கிடப்பவன் said...
ஆமா ஜேம்ஸ்பாண்ட் படத்துல ஹீரோயின் அம்சமா இருக்குமே? யாரு ஹீரோயின்?///

அது ஏன் ஒரு குறை, யப்பா மகி அதையும் செஞ்சிடுய்யா அவருக்காக.
(இதுக்கு பேர்தான் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பதோ)

said...

இராம்/Raam said...
ஹாஹா.... சூப்பரப்பு... :))

இந்த போட்டோஸை பொண்ணு பார்க்க கொடுக்க சொல்லுங்கய்யா... :)//

தல ஒரு முடிவே செஞ்சிட்டீங்களா?

said...

நிலா said...
சும்மாவே குசும்பன் மாமா அலப்பரை தாங்க முடியல.இதுல நீங்க வேறயா? என்ன ஆக போவுதோ///

ஒன்னியும் ஆகாது! சிலருக்கு வயிறு எரியும், காதில் புகை வரும். சிலருக்கு சிரிப்பு வரும்.

said...

மின்னுது மின்னல் said...
kalakkal

சும்மா அதுருதுல///

மின்னல் நீ நல்லவனா கெட்டவனா?

said...

ஐ...... இந்த மாமா கரு கருனு சும்மா கருத்தக் குட்டி மாதிரி அலுகா இருக்கார். மாமா அந்த டுபாக்கிய தரேளா? தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சிட்டு தரேன்.

said...

நண்பா நீங்க மட்டும் கொஞ்சம் குண்டா இருந்தீங்கனா
அப்படியே நம்ம ஊரு விஜயகாந்த் மாதிரி இருப்பீங்க
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

அட இந்த தம்பியா.......... இவர எனக்கு நெல்லா தெரியுமே... இந்த தம்பி எங்கூட்டுக்கு தெநொந்த் தெனோ கலுநீறு எடுக்கு வரும் ... இப்போ பாரு சூட்டு .. கீட்டு ... போட்டுக்கிட்டு சந்தைல சவ்வுமுட்டாய் விக்கரவ மாதிரி நிக்குது ... நெம்ப நல்லது........