தம்பிக்கும் பாவனாவுக்கும் சண்டை அதை தீர்க்க பஞ்சாயத்து பன்னுகிறேன் பேர்வழின்னு கையில சொம்போட போன அபி அப்பா பூங்காவுல நானு இருக்கேன் அங்க வந்து என்ன ரெண்டு பேரும் பாருங்கன்னு ஒரு மொக்கை விளம்பரம் கொடுக்க எங்க மொக்கை நடந்தாலும் நான் அங்க இருப்பேன்ன்னு குசும்பனும் வலுக்கட்டாயமா அங்க வந்து சேந்துகிட்டார். சண்டை என்னன்னே தெரியாம கோபி அங்கயும் போன் பண்ணி ரிப்பீட்டேய் சொல்ல கொலைவெறி கொண்ட தம்பி பாவனாவே வேண்டாம் நான் பாண்டிமடம் போகிறேன் என்று "எங்கே செல்லும் இந்த பாதை பாட்டோட்டு இடத்தை காலிசெய்த இன்று மதியமே தன் கொலை வெறியெல்லாம் தீர்த்துக்கொள்ள அபி அப்பாவை பழிவாங்குவதே நோக்கம் என்றவர் ஒரு பூங்கா பதிவுக்கு கொலைவெறிப் பின்னூட்டினார். சிறுமை கண்டு அஞ்சாத அமீரக அடலேறு, அன்பும் பேரன்பும் மட்டுமே( பாவனாவிடம் மட்டும்) கொண்ட அமீரக அர்னால்டு தம்பியின் புஜ பல பராக்கிரமம் கண்ட பாவனா மாமா நீ இல்லேன்னா நான் இல்ல்லேன்னு சொல்ல ஆணி புடுங்குன களைப்புல ஊட்டுக்கு வந்த தம்பி உற்ச்சாக மிகுதியில ஆட்டத்த ஆரம்பிக்க கதவை உள்ள இருந்து தொறந்தது நம்ம தங்கச்சி பாவனா. பாவனாவுக்கு எப்பவும் ஒரு கெட்டபழக்கம் சந்தோஷம் வந்துச்சின்னா என்ன கையில இருந்தாலும் கெடாசிடுவாங்க அப்படி என்னத்த இப்ப வீசுறங்கன்னு பாருங்க மக்கா.
இன்னும் நல்லா கலாய்க்கிற ஸ்க்ரிப்டொட வாங்கப்பா யாராவது கான்செப்ட சொல்லுங்க க்ராபிக்ஸ ரெடி பன்றேன் சரியா?
7 comments:
போட்டோவில இருக்குறது தான் பாவனாவா..?
ஐ லவ் பாவனா
Ada pavi! Adanga matteengala Neengalum Abi Appavum?
Oru Appuranaiya(!?) (Vera yaru Thambiyahan Solren)
Ippadi kalaikkureengale Ennai Attaila Serthukkama
யாருப்பா அது அதிருது, கதறுதுன்னு அப்படியே திரும்பி பாக்காம ஓடி போயிடு.
வருங்கால சந்ததிகள் பாவனா என்னும் அற்புதமான நடிகையை பற்றி தெரிந்துகொள்ள கூகிளை நாடினால் இந்த கொலைவெறி ரசிகனான தம்பியின் பெயர் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் வரவேண்டும் என்று அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்
என் முன்னாடியே லவ் பாவனா சொல்றியா..
கண்டுபுடிச்சி வாரதுக்குள்ளா திரும்பி பாக்காம ஓடிபோயிடு ராசா.
கடைசியில என்ன தான் ஆச்சு.....தம்பி இருக்கரா இல்லை..கையில் இருந்து வீசியதில் போயிட்டாரா ;-))
செம்ம கலக்கல் தலீவா :)
// தம்பி said...
வருங்கால சந்ததிகள் பாவனா என்னும் அற்புதமான நடிகையை பற்றி தெரிந்துகொள்ள கூகிளை நாடினால் இந்த கொலைவெறி ரசிகனான தம்பியின் பெயர் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் வரவேண்டும் என்று அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்
//
நல்லதுங்கண்ணா..
நடக்கட்டும்...
Hi
Post a Comment