இனிய உதயம்!

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
கும்மியடிக்கும் பதிவர்கள், நல்ல அனானிகள் மற்றும் கும்மியை விரும்பும் பதிவர்கள் ஆகியோரின் பேராதரவோடு
இன்று முதல்
இனிய உதயம்
கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்

14 comments:

said...

டீல்..போட்டு தாக்குறோம்..

said...

போட்டுத் தாக்கு!
போட்டுத் தாக்கு!
போட்டுத் தாக்கு!

said...

கு.மு.க.விற்கு
'கும்முன்னு'
ஒரு வாழ்த்து.

said...

கும்மி முன்னேற்ற கழகமே அனானிக்கு அனுமதி அளிக்காத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...

said...

தருமி, G3 ஆகியோருக்கு மிக்க நன்றி!

said...

கழகம் மேன்மேலும் வளர்ந்து பலவகையான கும்மிகளை அடித்து சிறப்பு பெற வாழ்த்துக்கள்..

said...

தருமி அண்ணா இங்க ஒரு வாழ்த்துதானா???

said...

//கழகம் மேன்மேலும் வளர்ந்து பலவகையான கும்மிகளை அடித்து சிறப்பு பெற வாழ்த்துக்கள்.. //

மிக்க நன்றி சந்தோஷ்!

said...

கும்மிக் கழகம் ச்சும்மா கும்மென்று பல வருடங்கள் பல கும்மிகளுக்கு அதிபதியாகி, கும்மி வழங்குபவர்களையும் பெற்று வாழ்க, வாழ்க என வாழ்த்தும் கும்மிப் ப்ரியன்...

said...

//கும்மிக் கழகம் ச்சும்மா கும்மென்று பல வருடங்கள் பல கும்மிகளுக்கு அதிபதியாகி, கும்மி வழங்குபவர்களையும் பெற்று வாழ்க, வாழ்க என வாழ்த்தும் கும்மிப் ப்ரியன்...//

மிக்க நன்றி தெகா! மன்னிக்க!
மிக்க நன்றி கும்மிப் ப்ரியன்!

said...

வாழ்த்துக்கள் ;)))

said...

கும்மு கும்முன்னு கும்முங்கோ :)))

said...

கு.அ.மு.க. தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று.

கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் அலையும் அத்தனை கும்மியாளர்களையும் ஒன்று திரட்டும் இந்த உன்னதப்பணியை வரவேற்கிறேன்!

[தள! கும்மி சரியா, சொன்னமாரி விளுதா?]
:))

Anonymous said...

எமக்கும்
இட ஒதுக்கீடு செய்திருக்கும்

கு.மு.க. வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!