வலையுலக தாதா பாலபாரதி அடிக்கடி அடையாளம் தெரியாமல் இருக்க தசாவதாரம் கமலுக்கு போட்டியாக கெட்டப்புகளை மாற்றுபவர் என்பது அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும். மொருபுறம் பார்த்தால் புத்தகக் கடை மறுபுறம் பார்த்தால் வலையுக தல!. தலைக்கு தனக்குள் கமலகாசன் முட்டிக்கால் போட்டு குந்திக் கிடப்பதாக நினைப்பு போலும். வலைப்பதிவர் சந்திப்புக்கு என்றே ஸ்பெஷல் மொட்டை அடித்த பாலா இப்போது வரப்போகும் வலைப்பதிவர் பட்டரைக்கு பட்டைய கிளப்ப சில ஆலோசனைகளை குமுக வழங்குவதில் பெருமை கொள்கிறது. பதிவர் பட்டரைக்கு இந்த கெட்டப்பில் எதாவது ஒன்றில் வந்தாலும் பிற பதிவர்கள் கண்டுகொள்ள வசதியாக
படங்கள் இங்கே


54 comments:
ய்யோவ் என்னங்கய்யா நடக்குது தமிழ்மணத்துல! நானும் ரவுடிதான்யா என்னையும் ஜீப்புல ஏத்திகோங்கய்யா!
Next Kaipullai?
சித்தப்பு,நம்ம கொளுகை என்னாச்சு?
என்னை இப்படியெல்லாம் கெட்டப் மன்னனாக சித்தரிக்கக் கூடாது என்ற பயமுறுத்தலுடன் படம் அனுப்பிய விளம்பரம் புடிக்காத தல பால பாரதி வாளுக
நீங்க சீரியஸ் ஆன ஆளுன்னு நினைச்சேன்
:)
//ய்யோவ் என்னங்கய்யா நடக்குது தமிழ்மணத்துல! நானும் ரவுடிதான்யா என்னையும் ஜீப்புல ஏத்திகோங்கய்யா!//
எல்லாரும் பார்த்துக்குங்க!
அபி அப்பாவும் ரவுடிதானாம்! ரவுடிதானாம்! ரவுடிதானாம்!
அமுக தோழர்கள் அனானியாக வரும்படி முழுகூவல் விடுக்கிரோம்
//எல்லாரும் பார்த்துக்குங்க!//
ஒத்த ஒத்தையா வாங்க
ஏற்கனவே அபி அப்பா தலைந்கரம் வடிவேலு ரேஞ்சுக்கு ரவுடி
//நீங்க சீரியஸ் ஆன ஆளுன்னு நினைச்சேன் //
நான் சீரியஸான ஆளுதான் ஆனா சடனா காமெடிபன்னுவேன்
//சித்தப்பு,நம்ம கொளுகை என்னாச்சு?//
என்னா கொளுகை?
Pa.Ka.Sa Members Whr r u?
வந்துட்டம்ல!
//நீங்க சீரியஸ் ஆன ஆளுன்னு நினைச்சேன் //
இதுதான் பயங்கர காமெடி!
கொளுகையா? அப்படின்னா?
!?
//Pa.Ka.Sa Members Whr r u? //
இங்கனதான் இருக்கோம்!
//இதுதான் பயங்கர காமெடி//
பயங்கர காமெடின்னா?
ட்ராஜடியா?
//நான் சீரியஸான ஆளுதான் ஆனா சடனா காமெடிபன்னுவேன் //
ஆமா! இதை நீங்க நம்பித்தான் ஆகணும்!
இல்லைன்னா ஆஃபீஸ் ரூமுக்கு அனுப்புவோம்!
//இங்கனதான் இருக்கோம்! //
எங்கய்யா போனீங்க?
//எங்கய்யா போனீங்க? //
எல்லா இடத்துக்கும் சொல்லீட்டெல்லாம் போக முடியாதுய்யா!
//இல்லைன்னா ஆஃபீஸ் ரூமுக்கு அனுப்புவோம்! /////
இல்லைன்னாலும் அங்கதான் அனுப்புவோம்
எல்லாரையும் அனானியா வரச் சொல்லிட்டு இவரு மட்டும் பாரேன்!
ட்ட்டீ, க்க்காப்பீ, சம்ம்ம்மோசாய்!
//கொளுகையா? அப்படின்னா?//
பெரியப்பூ கொளுகை சிங்கம்னு நிரூபிச்சிட்டேய்யா
//எல்லாரையும் அனானியா வரச் சொல்லிட்டு இவரு மட்டும் பாரேன்! //
ஓகே?
//ட்ட்டீ, க்க்காப்பீ, சம்ம்ம்மோசாய்//
இங்க போண்டா கிடைக்குமா?
//எல்லா இடத்துக்கும் சொல்லீட்டெல்லாம் போக முடியாதுய்யா!
//
எங்கிட்ட மட்டுமாவ்து சொல்லுங்கய்யா
நாப்பது ரன்னும் நாமே அடிக்கணுமா?
//இங்க போண்டா கிடைக்குமா? //
கிடைக்காது!
உட்லேண்ட்ஸ் போங்க! அங்கன ஒருத்தர் வித்துகிட்டிருப்பார்!
ஆனா கொரியன் ட்ரீட்டுதான்! ஓகேவா!
//சந்தேக பிராணி said... //
அப்போ நீ எலிதானே?
அதான் உண்மையா, பொய்யான்னு கண்டுபிடிக்குற பிராணி!
//ஆராய் பவன்
ஏழாய் பவன்//
எங்களை வெச்சி ஏதும் காமெடி பண்ணலையே!
புகை உடலுக்கு பகையா?
இப்போ வரேன்
கமலும் கார்த்தியும் தற்கொலை பண்ணிக்கலையா?
ஆமா! புகை உடலுக்குப் பகைதான்!
ஆனா கவர்மெண்ட்ல விற்பனையை மட்டும் தடை செய்ய மாட்டோம்!
ஆனா நீ குடிக்கக் கூடாது!
இனிமே நீ குடிக்கணும்னா கூட சக பதிவர்களிட்டே அனுமதி வாங்கணும்!
ஏன்னா பாஸிவ் ஸ்மோக்கிங்கும் கெடுதல்தான்!
//எங்களை வெச்சி ஏதும் காமெடி பண்ணலையே! //
உங்கள வச்சி கடல பர்பிதான் செய்யலாம்
//கமலும் கார்த்தியும் தற்கொலை பண்ணிக்கலையா? //
இன்னும் இல்லை!
இன்னும் உங்க கவிதை அவர்கள் கண்ணுல படலை போல இருக்கு!
//வில்ஸ் said... //
யாருய்யா அது? என் பேரை இமிடேட் செய்றது?
நான் வேணா டக் அவுட் ஆயிடுறனே!
//கமலும் கார்த்தியும் தற்கொலை பண்ணிக்கலையா? //
எங்கள் கயிறுகள் பலமானவை ந்ம்பி வாங்குங்கள் தற்கொலைப் புகழ் தாம்பு கயிறுகள்
//நாப்பது ரன்னும் நாமே அடிக்கணுமா?//
அது நாம அவுட்டாகாம ஆடுறத பொருத்தது
//எங்கள் கயிறுகள் பலமானவை ந்ம்பி வாங்குங்கள் தற்கொலைப் புகழ் தாம்பு கயிறுகள் //
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்!
அம்மாவை வாங்க முடியுமா? நீயும் அம்மாவை வாங்க முடியுமா?
//யாருய்யா அது//
நாந்தான்
40 ரன் எடுத்தாலே ஆல் அவுட்னு அர்த்தம்!
ம்ஹூம்!
நாங்க அப்பவும் வெளையாடுவோமே!
இவனுங்க அடங்க மாட்டானுவ!
அடங்க வில்லை லிஸ்ட்லெ பேர் எழுதி வெக்கிறேன்!
அப்போ நானும் போட்டில கலந்துக்குவேன்!
//அம்மாவை வாங்க முடியுமா? நீயும் அம்மாவை வாங்க முடியுமா? //
யாருப்பா அது நாப்பதுக்கு அப்றம் அரசியல் பேச வரது?
ஆமா! அபி அப்பா ரவுடிதான்!
//யாருப்பா அது நாப்பதுக்கு அப்றம் அரசியல் பேச வரது? //
நான்தான்!
//முறுக்கு கயிரு வியாபாரி முருகானந்தன் said... //
ஏம்பா முறுக்கானந்தா!
ரெண்டு முறுக்கு குடு! ஊறுகாய் காலி ஆயிடுச்சு!
//ஐ.எஸ்.ஓ (போலி) சான்றிதழ் said... //
அப்ப இதை ஐ.எஸ்.ஓ.பி சான்றிதழ்னு சொல்லலாமே!
யோவ்! பதிவு என்னைப் பத்தியா!
என்னையும் கொஞ்சம் கலாய்ங்கப்பா!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
(மகி! நீங்கதான அனானியா வரச் சொன்னீங்க! அதான்)
ஆசைப் பட்டா எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்!
அல்வாவை வாங்க முடியுமா? கிண்டித் தரும் அல்வாவை வாங்க முடியுமா?
எங்கெ போனாங்க எல்லாரும்?
Post a Comment