குசும்பன் :என்ன தளை கும்பலா போனிங்க போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்க...இல்லப்பா அங்க நோ என்ட்ரீ போர்ட் போட்டு இருக்காங்க...
சிபி: ஆமா நீ எங்கயோ போறேன்னு சொன்ன
அங்கயும் நோ என்ட்ரீ தள
சிபி : ஆஆஆ இப்படி போற இடத்துல எல்லாம் நோ என்ட்ரீ நமக்கு போட்டாஎன்ன ஆவுறது அப்புறம் எங்க வண்டி எங்க ஓட்டுறதாம்...
சிபி: ஆமா நீ எங்கயோ போறேன்னு சொன்ன
அங்கயும் நோ என்ட்ரீ தள
சிபி : ஆஆஆ இப்படி போற இடத்துல எல்லாம் நோ என்ட்ரீ நமக்கு போட்டாஎன்ன ஆவுறது அப்புறம் எங்க வண்டி எங்க ஓட்டுறதாம்...

இத சட்ட படி சந்திப்போம் தள கவலைய விடுங்க...
நாளைக்கு பொதுக்குழுவ கூட்டுறோம்...
இனி சங்கத்தினை பற்றி
கழக கொடி:
நாளைக்கு பொதுக்குழுவ கூட்டுறோம்...
இனி சங்கத்தினை பற்றி
கழக கொடி:

கழக புத்தகம்: ஒன் அண்ட் ஒன்லி கும்மி. (இது சங்க வரலாறு புத்தகம்)
கழக பாட்டு : கும்மி அடி ஏ கும்மி அடி கொஞ்சும் குளவைய (12Bயில் வரும் பாட்டு)நிதி சேர்ந்த பிறகு A.R. ரஹுமான் இசையில் ஒரு சங்க பாட்டு வரும் அது வரை இந்த பாட்டை கழக பாட்டாக அறிவிக்கிறோம்.
கும்மி மக்களுக்கு ஒரு நற்செய்தி...இனி மொக்கை போடனுமா?கவுஜ விளக்கம் போட வேண்டுமா? இதோ இங்க வாங்க... கை வலிக்க கும்மி அடிங்க உங்க கவலை எல்லாம் மறங்க...
32 comments:
கொடியும் பாட்டும் கலக்கல்..
அருமையான கொடி குசும்பன்!
இனிமே
"கொடி போட்ட குசும்பன்"
என்று வரலாறு உங்களை வாழ்த்தட்டும்!
நன்றி சந்தோஷ்!
அய்யகோ கழகப் போர்வாள் போனபோது கூட நான் கலங்கவில்லை, கவிதயும் கலாய்த்தலுமே உனக்கு வேலை என இட்ட பணியை செவ்வனே செய்த உன் கடமைக்கு கிடைத்த பரிசு இப்ப வலிந்து வெளியேற்றும் முயற்சி: என்ன் செய்ய காலம் எல்லாரின் கலாய்த்தலுக்கும் ஒரு கடைசி அத்தியாயத்தினை எழுத காத்துக் கொண்டிருக்கிரது புறப்படு போர்தொடு உன்கலாய்த்தல் அம்பால் எதிரிகள் சிரித்தே சின்னாபின்னமாகட்டும் கடமை அழைக்கிறது தம்பீ "வாலை" வீசு உன் வார்த்தை ஜாலத்தால் தமிழெங்கும் சிரிப்புப் பேரரசை நிறுவு.
"கொடி போட்ட குசும்பன்"
என்று வரலாறு உங்களை வாழ்த்தட்டும்!
தல நீங்க புறாவுக்கு லெக் பீஸ் போட்டு வரலாறுவில் இடம் பிடித்த ஆளு நீங்க போய், என்ன சொல்லுறீங்க...
கும்மியின் கழகக் கொடியில் உள்ள சின்னம், பார்த்தவுன் எனக்கு ஞாபகம் வரும் பாட்டு "ஊரோரம் புளியமரம்... பருத்திவீரன்" பாட்டுத்தேன்... நல்ல குமிஞ்சு அடிங்க புள்ளைகளா... :-))
தம்பீ "வாலை" வீசு
மகி அண்ணா வால ஆட்டதான் முடியும் எப்படி வீசுறது..
//தல நீங்க புறாவுக்கு லெக் பீஸ் போட்டு வரலாறுவில் இடம் பிடித்த ஆளு நீங்க போய், என்ன சொல்லுறீங்க... //
கட்சின்னு ஆரம்பிச்சிச்சா எல்லாருக்கும் ஒரு அடை மொழி வேணும் குசும்பன்!
கும்மியெழுத்தர் குசும்பன்னு வைச்சுக்கலாமா??
ஒரு அடை மொழி வேணும் குசும்பன்!
அடை + அவியல் கேள்வி பட்டு இருக்கேன் இது என்ன அடை மொழி
(மொழி பிரகாஷ் ராஜ் படமா)
Thekkikattan|தெகா said...
கும்மியெழுத்தர் குசும்பன்னு வைச்சுக்கலாமா??
பேர் வச்சா 500 ரூபாய் குழந்த கையில கொடுப்பாங்க எங்க அது...
பேர் வச்சா 500 ரூபாய் குழந்த கையில கொடுப்பாங்க எங்க அது...//
எனக்கு முன்னாலேயே எனக்குத் தெரியாம யாருய்யா என் ஐடியில வந்து பேரு வைச்சுட்டுப் போனது... :-))
இவுக வேற காசெல்லாம் கேக்கிறாக...
Thekkikattan|தெகா said...
பேர் வச்சா 500 ரூபாய் குழந்த கையில கொடுப்பாங்க எங்க அது...//
எனக்கு முன்னாலேயே எனக்குத் தெரியாம யாருய்யா என் ஐடியில வந்து பேரு வைச்சுட்டுப் போனது... :-))
இவுக வேற காசெல்லாம் கேக்கிறாக...
July 4, 2007 12:07 PM //
சொல்ல மறந்துட்டேன்... மேலே சொன்ன பின்னூட்டத்தைப் போட்டது நிஜ தெகாதான்... #093483274646902 எலிக்குட்டி சோதனைப் பண்ணிப் பார்க்கவும்...
என் எலியின் அடையாளம்... பேன்களுடன் இருக்கும் :-)))
என்னையும் கழக்கத்துல சேர்த்துக்குங்கப் பா.
பெரிய பதவு எதுவும் வேணாம்
சும்மா கு.ப.செ (கும்மி பரப்பு செயலாளர்) பதவி மட்டும் போதும்.
கழக கொடி போட்டாச்சு
பாட்டு போட்டாச்சு
ஸ்லோகன் அதாங்க பஞ்ச் டயலாக்
"எங்கள் கடன் கும்மி அடித்து கலாய்ப்பதே"
இது எப்படி இருக்கு. . . . .
*****************************
தல நீங்க புறாவுக்கு லெக் பீஸ் போட்டு வரலாறுவில் இடம் பிடித்த ஆளு நீங்க போய், என்ன சொல்லுறீங்க...
*****************************
எப்புடி இப்படி கண்ணா பின்னானு யோசிக்கிறீங்க.
வெங்கட்ராமன் said...
என்னையும் கழக்கத்துல சேர்த்துக்குங்கப் பா.
அட்மிசன் பீஸ் 10000$ க்கு ஒரு DD எடுத்துக்கிட்டு கும்மி கழக ஆபிஸ்க்கு வரவும்...
வெங்கட் ராமன் said
"எப்புடி இப்படி கண்ணா பின்னானு யோசிக்கிறீங்க. "
வரலாறு (அஜித படம் இல்லை) அப்படி தான் சொல்லுது...சிபி சக்ரவர்த்தி (வினு சக்கரவர்த்தி என்று எல்லாம் மாற்றி படிக்க கூடாது) மண்ணன் தன் தொடை கறிய புறாவுக்கு போட்டதா வரலாறு...
கொடி போட்ட தலைவர் குசும்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ;)))
வெல்லட்டும் இந்தப் படை....ம்ம்ம்...புறப்படுங்கள்
தும்பி
தலையை சுற்றுகிறது
ஆ!
எவ்வளவு பயங்கரமான
உலகத்தில் வாழ்கிறேன்.
ம்ம்ம்.. ஞ்ஞ்ஞொல்ல்லவ்வே இல்ல.... :-(
கும்மி பலமா அடிச்சுடுவேன்னு பயமா? :-P
இப்போவெல்லாம் கும்மிக்கு ஆதரவு கூட்டிட்டே போகுது. ;-)
கழகம் ஆரம்பித்த அஞ்சா நெஞ்சங்களுக்கு வா(ல்)ழ்த்துக்கள். ;-)
உடைக்கலாம் ஒரு குவாட்டரை. :-D
.:: மை ஃபிரண்ட் ::. said...
கழகம் ஆரம்பித்த அஞ்சா நெஞ்சங்களுக்கு வா(ல்)ழ்த்துக்கள். ;-)
வாங்க மை ஃபிரண்ட் நன்றி தங்கள் வாழ்துக்கு
//கழகம் ஆரம்பித்த அஞ்சா நெஞ்சங்களுக்கு வா(ல்)ழ்த்துக்கள். ;-)
//
வா(ல்)ழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மை ஃபிரண்ட்!
//உடைக்கலாம் ஒரு குவாட்டரை. :-D//
ஆஹா! இது வேறயா?
:)
//ம்ம்ம்.. ஞ்ஞ்ஞொல்ல்லவ்வே இல்ல.... :-(
//
நீங்க கேக்கவே இல்லையே!
:)
//சிபி சக்ரவர்த்தி (வினு சக்கரவர்த்தி என்று எல்லாம் மாற்றி படிக்க கூடாது) //
ஏன்யா! இந்த குசும்பு உமக்கு?
எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!
தெரிஞ்சாகணும்னேன்!
(வினு ஸ்டைலிலேயே படிக்கவும்)
இப்படித்தாம்லே ஒன்னும் தெரியாத மக்கா மாதிரி நம்ம கூட இருந்துட்டு இப்ப புதுசா கழகம் ஆரம்பிச்சிருக்காங்க.
எங்கிருந்தாலும் வாழ்க
உங்க பிளாக்கு கும்மியில் வளர்க
மொக்கைப் பதிவுடன் வருக
ஆப்பு இருக்கு வைக்க
வாழ்க வாங்க ஆப்பு......
கண்மணி said...
"எங்கிருந்தாலும் வாழ்க
உங்க பிளாக்கு கும்மியில் வளர்க
மொக்கைப் பதிவுடன் வருக
ஆப்பு இருக்கு வைக்க
வாழ்க வாங்க ஆப்பு...... "
அக்கா ஏன் இப்படி ஆப்பு வாங்க வாழ்த்து...நாம எல்லாம் கூட்டனி கட்சிகள்
Post a Comment