ஆப்பு for சிபி

டெல்பின் மேடத்தையே கலாய்த்து சிரிக்க வச்ச சிபிக்கு நன்றிகள் பல சொல்லி சாரி சாரி கண்டனங்கள் பல சொல்லி இங்கு அவருக்கு எப்படியா பட்ட ஆப்புகள் எல்லாம் நாங்க வைக்க போகிறோம் என்பதை பார்கும் படி சிபியை கேட்டுகொல்கிறேன்!!!


இதை பார்த்த பிறகும் நீங்க அவர்களை கலாய்த்தால் இனி ஸ்ட்ரெய்ட்டா ICU க்கு அனுப்பி விடுவேன் என்று எங்கள் தானே தலைவர் , பாடி பில்டர் ,ஒரே நேரத்தில் ஆயிரம் பேரை பந்தாட கூடிய அபி அப்பா சபதம் எடுத்து இருக்கிறார்...(நான் தான் அவரை சமாதானம் செஞ்சு வச்சு இருக்கிறேன்) இவர நீங்க fan போட்டு பறக்க வச்சாலும்....(ஆஹா நானே உன்மைய சொல்லிட்டேனா)!!!
(ஹலோ யாருப்பா அது பின்னாடி இருந்து அவரை 24 ஆம் புலி கேசின்னு சொல்லுறது) .


கடைசியாக ரஜினி படத்தில் எல்லாம் ரிசர்வில் வைத்து இருக்கு மொட்ட வில்லன் போல நாங்க வைத்து இருப்பது எங்க தாதா சென்ஷி!
இவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெம்பு இருக்கா!!!


முதலில் சின்ன பசங்க நாங்க வைக்கும் ஆப்பு!

இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க!!!(சிபி பயபடுகிற மாதிரியாவது நடிங்க ரொம்ப உதார் விட்டு விட்டேன் உங்கள மிரட்டுகிறேன் என்று நல்ல வெயிட்டான அமவுண்ட் பேசி இருக்கிறேன் ஆளுக்கு பாதி பாதி டீல் ஓக்கேவா!!!)


இது நீங்க உட்காரும் பொழுது சீட்டில் வைக்க!!!

பாருங்க மேடம் சிபி எப்படி பயந்து போய் இருக்கிறார் என்று!!!


ம்ம்ம் அது !!!யார் கிட்ட டெல்பின் மேடத்துக்கிட்டேயே வா! இவுங்க கிட்ட வாலாட்டினா இப்படி தான்!!!

13 comments:

Anonymous said...

அபி அப்பாவை எனக்கு முன் வர சொல் பார்போம்

Anonymous said...

முதல்ல எனக்கு முன்னாடிவர சொல்லுய்யா!
(அவர் பறக்காம இருக்க பின்னாடி செங்கல் எல்லாம் வெயிட்டுக்கு கட்டி வாச்சாங்குளி ஆட்டம் எல்லா ஆட பிடாது!)

Anonymous said...

எல்லாம் சும்மா டுபாகூர் ஊசி சிபி :)

Anonymous said...

ஊசி போடுபவன் சொன்னது..
தல .. இனி மேல் அந்த பக்கம் தல வைக்காதீங்க.

said...

"ஊசி போடுபவன் சொன்னது..
தல .. இனி மேல் அந்த பக்கம் தல வைக்காதீங்க. "

அப்ப கால் வைக்கவா:)

Anonymous said...

இல்ல தல கோவிச்சுக்காதீங்க

Anonymous said...

இந்த பூனை என் பூனை. இந்த படத்தை இன்னும் 24 நாலு மணிநேரத்தில் எடுக்கப்பரவேண்டும். இல்லையென்றால் சட்டம் தன் கடமையை செய்யும்

said...

ஐயய்யோ! இத்தனை ஆப்புகளா!

பயமா இருக்கே!

ஒவ்வொண்ணும் ஒரு ஸ்கட் ஏவுகணை மாதிரி நிக்குதே!

(குசும்ஸ், அமவுண்ட் எப்போ கிரெடிட் ஆகும்?)

said...

//நாமக்கல் சிபி said...
சோகம் + சோர்வு = சோர்வம்

ஆஹா அருமையான புதிய தமிழ் வார்த்தை. இரு தம்பி! ஓடிப்போய் மருத்துவர் ஐயாவிடம் தெரிவித்து விட்டு வருகிறேன்.

(இந்த பின்னூட்டத்தின் நகல் :
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

6:08 AM
மழலை said...
நா ஒங்கள அல்லாத்தையும் சகா அப்பிடின்னுத்தான் கூப்பிடப்போறென். ஓக்கேவா?
தேங்க்யூ அனானிமஸ் சகா.
சிபி சகா நீங்க சீக்கிரம் ஓடி வந்துருங்க, இல்லன்னா அவுங்க ஊசி போட்ருவாங்க.
//

இந்த ஆப்பை நினைச்சி ஏற்கனவே ஒருத்தர் என்னை மிரட்டி இருக்கார் பின்னூட்டத்திலே!

http://mazhalaitalk.blogspot.com/2006/02/blog-post_18.html

:))

Anonymous said...

நாங்களெல்லாம் ஆப்பை அள்ளி மார்மேல போட்டுகிட்டுத்தான் தூங்குவோம்!

இங்க என்னடான்னா ஆப்புன்னு சொல்லி தம்மாத் துண்டு பீடி சைஸ்ல ஊசியைக் காட்டுறீங்க!

said...

இது என்னாப்பா சின்னதா

தளபதிக்கு இதொல்லாம் பத்தாது
பெரிசா வைங்க

Anonymous said...

தளபதிக்கு ஊசி போடுங்கோ. அப்பத்தான் அடங்குவேன்

Anonymous said...

சிபிய பிடிச்சு உள்ள தள்ளு