இது யாரு ஷூ

இது யாருடைய ஷூ என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு இந்த ஷூ பரிசாக வழங்க படும்...











13 comments:

Anonymous said...

அய்யய்யோ.

பூணை செத்து போச்சா?..

அப்ப என்னோட ஷூ இல்ல.

said...

அடப் பாவு குசும்பா நேத்து பூணையக் காணோம்னு சொன்னது இதாலதானா?

said...

ஆமா மகி நீங்க என் வீட்டுக்கு வந்த பொழுது நீங்க கழட்டி வச்ச ஷூவினால் போல ஒழுங்க்கா இப்ப பார்த்து சொல்லுங்க யாருதுன்னு..

said...

இது எங்க அண்ணன் பாலபாரதி அவர்களின் ஷு என்பது நாடறிந்த விஷயம்!

said...

குசும்பன் உங்க பக்கத்து வீட்டு காரர் மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம்

அதுக்காக இப்படியா அவர் பூனைய பழி வாங்கறது. . . . . . . ?

said...

enna kusumba ethuku than shoe ah remove panni vekka venam nu solrathu. paru oru cute cat sethu pochi.

said...

:-)))))

அடப்பாவிகளா அனியாயத்துக்கு ஒரு வாயில்லா ஜீவனை கொன்னுபுட்டீயளே... :-)))

said...

நாமக்கல் சிபி said...
இது எங்க அண்ணன் பாலபாரதி அவர்களின் ஷு என்பது நாடறிந்த விஷயம்!

இதற்கு பா.க.ச உறுப்பினர் என்ற முறையிலும், மாதம் 5000 ரூபாய் அண்ணனிடம் இருந்து சந்தா பெறுகிறேன் என்ற முறையிலும் நான் அண்ணன் விசுவாசி என்ற முறையிலும்... இது அண்ணன் பால பாரதி ஷூ தான் என்ற உண்மையை வெளியே சொல்ல முடியாத படி இருக்கிறேன்.

said...

//இது அண்ணன் பால பாரதி ஷூ தான் என்ற உண்மையை வெளியே சொல்ல முடியாத படி இருக்கிறேன்.
//
குசும்பா!

நீ என் இனமடா!

said...

பாத்தா பூனை தானா செத்த மாதிரி தெரியல கொன்னுபுட்டியே குசும்பா..

said...

தமிழ் சினிமாவில் லாஜிக் பார்க்கும் பொறுப்பு பொன்னுசாமிகளுக்காக நானும் இப்படத்தொடரில் புதைந்துள்ள லாஜிக்குகளை கண்டறிந்து உண்மைகளை வெளிக்கொணறுகிறேன்!(டா வின்சி கோட் ஹீரோ போல)

1)முதல் படத்தில் பூனையார் ஆராய்வது வலது கால் ஷூ,

3)இரண்டாவது படத்தில் ஆராய்வது இடது கால் ஷூ!(ஷூக்களின் வாட்டம் கவனிக்கவும்)

3)மூன்றாவது படத்தில் உள்ள பூனையாரின் முகத்தில் ஒரு ஆனந்தம் , புன்சிரிப்பு உறைந்து போய் உள்ளதை கலைக்கண் கொண்டு கவனிக்கவும்!

4)மரம் வேய்ந்த தரை தளத்தில் இருந்து வெண்பஞ்சு மெத்தை மீது இடம் பெயர்ந்து பூனையார் ஆனந்த சயனம் செய்கிறார்!


எனவே பூனையார் ஷூவின் வீச்சத்தால் பரலோகபிராப்தி அடையவில்லை என அறிக, அப்பொ எதுக்கு நீட்டிக்கினாரா , ஷூக்குள்ளே யாரோ சுன்ட கஞ்சி மறைத்து கடத்தி வந்துள்ளார்கள் அதனை தனது மோப்ப சக்தியால் அறிந்த பூனையார் பதம் பார்த்து விட்டு மப்பாகி பஞ்சு மெத்தையில் ஆனந்த சயனம் செய்கிறார் என்பதே எனது அறிவுபூர்வமான கண்டு பிடிப்பு!

இது எப்படி இருக்கு!(இதனை வைத்தே மாண்புமிகு பாலபாரதி ஜாமீனுக்கு வின்னப்பிக்கலாம், மறக்காமல் ஃபீஸ் எனக்கு காசோலை , கேட்பு காசோலை என எந்த வடிவிலாவது அனுப்பவும்)

said...

ஐய்ய்ய்ய்யோ என் பூனை(-:

said...

Funny cat! :) Loved the pics